சர்வைவரில் 1 கோடி வென்ற விஜி: உமாபதியை முதுகில் குத்தினாரா?

Loading… சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 கோடி பரிசை வாங்கிய விஜி, உமாபதியை முதுகில் குத்தினாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில், முதல் பைலிஸ்டாக சென்ற நிலையில், தன்னிடம் இருக்கும் பவரை பயன்படுத்தி இரண்டாவது பைனலிஸ்டை தெரிவு செய்ய கோரினர். உடனே விஜி வானேசாவை தெரிவு செய்தார். பின்பு மூன்றாவது இறுதி போட்டியாளருக்கு நடந்த டாஸ்கில் உமாபதி மற்றும் சரண் இருவரும் பங்கேற்ற நிலையில், சரண் வெற்றி வெற்றிபெற்று மூன்றாவது … Continue reading சர்வைவரில் 1 கோடி வென்ற விஜி: உமாபதியை முதுகில் குத்தினாரா?